![கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் – Kondaaduvaen Entrum Paaduvean](https://www.christianmedias.com/wp-content/themes/rehub-theme/images/default/noimage_500_500.png)
கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் – Kondaaduvaen Entrum Paaduvean
கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் – Kondaaduvaen Entrum Paaduvean
கொண்டாடுவேன் என்றும் பாடுவேன்
என்றும் பாடுவேன்
கொண்டாடுவேன்
கொண்டாடுவேன்என்றும் பாடுவன் சந்தோஷமா நான் என்றும் இருப்பேன்
ஆசீர்வாதத்தின் பாதையானாலும்
மரண இருளில் நான்நடந்தாலும் _ 2
எத்தன இன்பம் வந்தாலும்
எத்தன துன்பம் வந்தாலும்
நான் பாடுவேன் உம்ம பாடுவேன்
நான் ஆடுவேன் கொண்டாடுவேன் _ 2
1. அடிமைய போலதான்
எப்போதும் என்னபாத்தாங்க
எந்த தப்பும்பண்ணால வெளிய துரத்திபுட்டாங்க
அடிமைய போலதான் எப்போதும் என்ன பாத்தாங்க
ஒரு தப்பும்பண்ணால குழியில போட்டு அடச்சாங் _ 2
இது எல்லாமே..இது கொஞ்ச
காலனு தெருஞ்சுகொண்டன்
வெக்கப்பட்டாலே
உயர்வு confirm னு புருஞ்சுகொண்டன்
_எத்தன இன்பம் வந்தாலும்
2.காரணம் இல்லாம தனியா ஒதுக்கி வெச்சாங்க
வெறும்சின்ன பையனு ஏலனம் பண்ணி சிருச்சாங்க
காரணம் இல்லாம தனியா ஒதுக்கி வெச்சாங்க கூட்டம்கூட்டாம உக்காந்து கேளி செஞ்சாங்க
இது எல்லாமே… வெறும் கொஞ்சகாலனு தெருஞ்சுகொண்டன்
வெக்கப்பட்டாலே உயர்வு confirm னு புரிஞ்சுகொண்டன்
_ எத்தன இன்பம் வந்தாலும்