சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

Deal Score+1
Deal Score+1

சின்னஞ்சிறு உள்ளமே – Chinnanchiru Ullamae

சின்னஞ்சிறு உள்ளமே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே -2
நினைத்திடு தினமும் துதித்திடு
கர்த்தர் மகிமை அடையவே -2

சின்னஞ்சிறு கால்களே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே – 2

சென்றிடு செய்தி சொல்லிடு
கர்த்தர் மகிமை அடையவே – 2
சின்னஞ்சிறு கைகளே
நீ எந்தன் சொந்தமல்லவே
இரத்தம் சிந்தி விலைக்கு மீட்ட
இயேசுவுக்கு சொந்தமே – 2

உழைத்திடு வேளை செய்திடு
கர்த்தர் மகிமை அடையவே – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo