Kartharai naan ekkalathilumae Karuthudan Sthotharipen song lyrics

Deal Score+2
Deal Score+2

கர்த்தரை நான் எக்காலத்திலுமே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே
கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் -2 கர்த்தரை

ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும்
ஆதலால் கலக்கம் இல்லை -2
அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து
ஆயுளை நீட்டுகிறார்
என்னோடு கூட கர்த்தர் மகிமையை
எல்லோரும் உயர்த்திடுங்கள்
அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர்
விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை

இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு
இறக்கமாய் செவி சாய்த்தார் -2
அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர்
ரட்சிப்பை அருளிசெய்தார்
சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து
பட்டினியாயிருக்கும்
அனால் சிறப்பாய் கர்த்தரை தேடுவோர்க்கென்றும்
ஒரு நன்மையையும் குறையாது -2 கர்த்தரை

Kartharai naan ekkalathilumae
Karuthudan Sthotharipen 2
Avar kannin mani pol kaathdhinale
Karuthudane thudhipen 2 -kartharai

Aandavarkul en aanma magizhum
Adhalal kalakkam illai -2
Avar aabathu kalathil viduvithu kaathu
Aayulai neetukirar
Ennodu kooda karthar magimaiyai
Ellorum uyarthidungal
Avar ella bayathukum neengalakinar
En vinnapam kettar 2 -kartharai

Ivvezhai koopitaan karthar ketu
Irakamai sevi saaithar -2
Avan idukangalukellam neengalakinar
Retchipai aruliseithar
Singa kuttigal thaalchiyadaindhu
pattiniyayirukum
Aanal sirapai kartharai theduvorkendrum
oru nanmaiyum kurayadhu -2 kartharai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo