சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

Deal Score0
Deal Score0

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே
சிந்தின உதிரமும் எந்தன் பாவம்
நீக்கத்தான் இயேசுவே – 2
சிலுவை சுமந்தீரே

பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே
பாடுகள் சகித்தீரே என் தேவா – 2
உந்தன் இரதம் என்னையே
முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2
நன்றி நன்றி இயேசுவே

கள்வர்கள் நடுவிலே – உம்மை
சிலுவையில் அறைந்தாரே – ஏழு
வார்த்தைகள் பேசினீரே
7 வார்த்தைகள்
கொல்கொதா மலையின் மேலே
எனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2
நன்றி நன்றி இயேசுவே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo