சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi
E Maj
சீக்கிரம் வரப்போகும்
இராஜாதி இராஜாவே
உம் வருகைக்காக
காத்திருக்கிறேன்-2
உம்மோடு சேர்ந்து வாழ
ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான்
ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்
மாராநாதா சீக்கிரம் வாரும்-4
1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
(நல்) இதயத்தை தந்திடுமே-2
மாராநாதா சீக்கிரம் வாரும்-4
2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2
மாராநாதா சீக்கிரம் வாரும்-4
நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2
இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
Seekkiram Varappogum Rajathi song lyrics in english
Seekkiram Varappogum
Rajathi Raajavae
Um Varugaikkaga
Kaathirukkiraen-2
Ummodu Sernthu Vazha
Aasaippadukiraen
Um Mugathai Parkka Naan
Aasaippadugiraen-Seekiram
Maranaatha Seekiram Vaarum-4
1.Verunkaiyaai Vara Enakku Viruppam Illayae
Aathumabaaarathaal Nirappidumae-2
Ovvoru Naalum Ummappatri Sollida-2
(Nal) Idhayathai Thanthidumae-2
Maranaatha Seekiram Vaarum-4
2.Desathirkaga Jebikkanumae
Azhikindra Janangalukkai Katharanume-2
Yesu Ennum Naamam Paravanumae-2
(Nangal) Ezhupputhalai Parkka Vendumae-2
Maranaatha Seekiram Vaarum-4
Nithyamaam Motcha Veettil Sernthaal Pothum-2
Hallelujah Kootathil Naan Magizhnthaal Pothum-2
Inba Yesu Raajavai Naan Paarthaal Pothum
Magimayil Avarodu Naan Vazhnthaal Pothum-2
Hallelujah Geetham Padikkondu-2
Anbaraam Yesuvodu Agamagizhvaen-2-Inba Yesu
Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
Um Varugaikkaga Aayaththamaaganumae
Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
Intha Uagai Naan Aathaayappaduththanumae
Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae
Varuga Raajjiyam Varuga-4
Ummodu Sernthu vaazha Enakku Aasai-2
Varuga Raajjiyam Varuga-2
Ummodu Sernthu Vazha Enakku Aasai-2
சீக்கிரம் வரப்போகும் ராஜாதி – SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE