ஜீவ நதி ஜீவ நதி – Jeevanadhi Jeevanadhi
ஜீவ நதி ஜீவ நதி – Jeevanadhi Jeevanadhi
ஜீவ நதி, ஜீவ நதி,
பாயட்டும் என் வாழ்வில் அளவில்லாமல்;
என் சுயம் மறைய, நான் உம்மைப்போல் ஆக,
பாய்ந்திடும் ஜீவ நதி;
ஆவியே, ஆவியே,
வந்திடும் என் வாழ்வில் இந்நேரமே;
என் மனம் மாறி, உம் உயிர் என்னில் பெருக,
பாய்ந்திடும் ஜீவ நதி -(2)
1) பெந்தேகோஸ்து நாளில் வந்தீர்,
நிரப்பினீர் காத்திருந்தோரை,
அக்கினி மயமான நாவால்
நிரப்பினீர் உமக்காக ஜொலிக்க -(2)
தாகமாயிருக்கும், என்னையும் நிரப்ப -(2)
பாய்ந்திடும் ஜீவ நதி……..(ஜீவ நதி)
2) சிதறுண்ட எலும்புகள் மீதே,
உயிர் தரும் காற்றாக வந்தீர்,
பரிசுத்த ஸ்தலத்திலிருந்து,
உயிர்த்தரும் நதியாக பாயந்தீர் -(2)
இலை உதிராமல், கனிகளைக் கொடுக்க -(2)
பாய்ந்திடும் ஜீவ நதி……..(ஜீவ நதி)
Jeevanadhi Jeevanadhi song lyrics in english
Jeevanadhi jeevanadhi
Paayettum en vazhvil alavillamal
En suyam maraya Naan ummaipolaaka
Paayndhidum Jeevanadhi
Aaviye aaviye
Vandhidum en vaazhvil innerame
En manam maari um uyirennil peruka
Paayndhidum Jeevanadhi
Pethecosthunaalil vandheer
Nirappineer kaathirundhorai
Akkini mayamaana naavaal
Nirappineer umakkaaga jolikka
Dhaagamai irukkum yenneyum nirappa
Paayndhidum Jeevanadhi
Sitharunda elumpugal meedhe
Uyirtharum kaatraaga vandheer
Parisutha sthalathilirindhu
Uyirtharum nadhiyaaga paayndheer
Ilai udhiraamal kanikalai kodukka
Paayndhidum Jeevanadhi