தன்மானமே தமிழ் மானம்
உரோமம்
நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான், அதுபோல் தன்மானம்
இழக்க நேர்ந்தால் உயிர் வாழாது தமிழ் இனம்.
உலக மொழிகளிலே இனிய மொழி எம் மூத்த தமிழ் மொழி, எனவே தான் “தமிழுக்கும் அமுதென்று பேர்”.
செங்கோல் ஆளுமைக்கான அடையாளமெனில், செம்மொழியாம் தமிழ்மொழி எம் தன்மானத்திற்கான அடையாளம்.
எனக்கு தாய்பாசம் காட்டி வளர்த்தாள் என் அன்னை. எனக்கு தன்மானம் ஊட்டி வளர்த்ததோ என் தமிழ்அன்னை.
என தமிழை போற்றி இந்த
வாய்ப்பிற்கு நன்றி கூறி அமர்கிறேன்.