Kalipudan kooduvoom song lyrics – களிப்புடன் கூடுவோம்
களிப்புடன் கூடுவோம் – Kalipudan kooduvoom song lyrics
1. களிப்புடன் கூடுவோம்
கர்த்தரை நாம் போற்றுவோம்
அவர் தயை என்றைக்கும்
தாசரோடு நிலைக்கும்.
2. ஆதிமுதல் அவரே
நன்மை யாவும் செய்தாரே
அவர் தயை என்றைக்கும்
மாந்தர் மேலே சொரியும்.
3. இஸ்ரவேலைப் போஷித்தார்
நித்தம் வழி காட்டினார்;
அவர் தயை என்றைக்கும்
மன்னா போலே சொரியும்.
4. வானம் பூமி புதிதாய்
சிஷ்டிப்பாரோ ஞானமாய்
அவர் தயை என்றைக்கும்
அதால் காணும் யாருக்கும்.
Kalipudan kooduvoom song lyrics in English
1.Kalipudan kooduvoom
Karththarai Naam Pottruvom
Avar Thayai Entraikkum
Thaasarodu Nilaikkum
2.Aathi Muthal Avarae
Nanmai Yaavum Seithaarae
Avar Thayai Entraikkum
Maanthar Mealae Soriyum
3.Isravealai Poshiththaar
Niththam Vazhi Kaattinaar
Avar Thayai Entraikkum
Manaa Poalae Soriyum
4.Vaanam Boomi Puthithaai
Shistippaaro Gnaanamaai
Avar Thayai Entraikkum
Athaal Kaanum Yaarukkum