தெய்வமே இயேசுவே – Deivame Yesuve
தெய்வமே இயேசுவே
தேடுவோம் உம்மை
தலைமுறை தலைமுறையாய்
உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான்
இல்லத்தின் தலைவர் நீர்தான்
இம்மட்டும் வாழ்வில் நீர்தான்
இனியும் வாழ்வில் நீர்தான்
1. உமது மா அன்பிற்கு
அளவே இல்லை ஐயா
2. பரிசுத்தமானவரே
பரலோக ராஜா நீரே
3. என்றென்றும் இருப்பவரே
எந்நாளும் காப்பவரே
Deivame Yesuve song lyrics in English
Deivame Yesuve
Theaduvom Ummai
Thalaimurai Thalaimuraiyaai
Ullathin Vaanjaigal Neerthaan
Illaththin Thalaivar Neerthaan
Immattum Vaazhvil Neerthaan
Iniyum Vaazhvil Neerthaan
1.Umathu Maa Anbirkku
Alavae Illai Aiya
2.Parisuththamanavarae
Paraloga Raaja Neerae
3.Entrentrum Iruppavarae
Ennaalum Kaappavarae