தேவாதி தேவனே திருச்சுதன் – Devathi Devanae Thirusuthan

Deal Score0
Deal Score0

தேவாதி தேவனே திருச்சுதன் – Devathi Devanae Thirusuthan

பல்லவி

தேவாதி தேவனே, திருச்சுதன் ஆவீயே
திரியேகனே, உமக்கே – தோத்திரம்!

சரணங்கள்

1.பாவஞ் செய்தோம்; பல பாடுகட்காளானோம்;
பராபரனே, பாவிகட் கிரங்குவாயே;

2.தீராயோ எங்கவலை! தீர்த்து ரட்சித் தெமக்குத்
தாராயோ உந்தனாவி! தந்தெமையாட்கொள்ளாயோ!

3.சத்யந்தயை யாதியாஞ் சாதுத்வ குணங்களை
நித்தியானந்த மடைய நித்தமெமக் கருள்வாய்

4. உமது வேதத்திலுள்ள அதிசயங்களைக் காண
உமது சமூகம் தந்து எமை நடத்தும்

Devathi Devanae Thirusuthan Lyrics in English

Devathi Devanae Thirusuthan Aaviyae
Thiriyeganae Umakkae – Thothiram

1.Paavam Seithom Pala Paadukatkaalaanom
Paraaparanae Paavikat Kiranguvaai

2.Theerayo Engkavalai Theerthu Ratchithu Emakku
Thaaraayo Unthanaavi Thantheammaiyat Kolllayo

3.Sathyanthayai Yaathiyaanj Saathuva Gunangalai
Nithiyanantha Madaiya Nithamemak Karulvaai

4.Umathu Veadhathilulla Adisayangalai Kaana
Umathu Samoogam Thanthu Emai Nadaththum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo