தொண்டு செய்வேன் என்றும் – Thondu Seivean entrum

தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அனுபல்லவி
அவர் அழைப்பை அனுசரித்து
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
1. வீடாணாலும், காடானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
2. கந்தையானாலும், நிந்தையானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
3. அடியானாலும், மிதியானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
4. மழையானாலும், வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
5. துன்பமானாலும் வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
6. தனித்தானாலும் கூட்டமானாலும்