தோத்திரம் கோடா கோடி துங்கவனே- Sthothiram Koda kodi Thungavanae

Deal Score+1
Deal Score+1

தோத்திரம் கோடா கோடி துங்கவனே- Sthothiram Koda kodi Thungavanae

1. தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு
தோத்திரம் கோடி தோத்திரமே

2. நன்னயமாக நாங்கள் இன்றுமோர் நாளைக் கண்டோம்
உன்னதனே உன் கிருபை

3. எத்தனையோ கிருவை நித்தம் நித்தம் புதிதாய்
உததமமாய்க் கடாட்சித்தீர்

4. பாவத்திற்கேற்றபடி பலனை மேல் சுத்தாமல்
மேவித் தாய் தந்தை போல் காத்தீர்

5. இம்மானுவேலரசே இம்மட்டெம்மைக் காத்தவரே
இனிமேலும் காப்பவர் நீரே

6. பலவீனர் சுகவீனரைப் பட்சமாயக் காருமையா
பெலன் சுகம் ஜீவன் உம்மாலே

7. இன்றைக்குத் தேவையான யாவையும் தாருமையா
இந்நிமிஷமே அனுப்புமே

8. வாழ்க கிறிஸ்து சபை வாழ்க பரிசுத்தாவியும்
வாழ்க பிதா, குமாரனும்

மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும்
ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்;
வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை,
பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி,
கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர்,
கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
21.But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams;
wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
22 For the LORD is our judge,
the LORD is our lawgiver,
the LORD is our king; he will save us.
ஏசாயா:Isaiah:33✝️

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo