நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே – Nadutheerppu Seiya vararae

Deal Score0
Deal Score0

நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே – Nadutheerppu Seiya vararae

பல்லவி

நடுத்தீர்ப்புச் செய்ய வாறாரே,-புவி தனக்கு
நாயன் கிறிஸ்து நின்று, ஞாயம் புரிய வென்று.

அனுபல்லவி

கடு மரக் கனி தின பவமதில் விளை உல
கதில் உறு மனுடர்கள் அவரவர் கிரியைகள்
கிடு கிடென் றொலிபெறும் மடமடப் பொடு வரு
கிறிஸ்துவின் நாளினில் விரித்துமே வெளிப்படு

சரணங்கள்

1 சூரியன் அந்தகாரம் ஆம்; கடும் அந்நாள் முன்
சுத்த நிலாவும் ஒளி அற்று மறைந்துபோகும்;
துலங்க வெள்ளிகள் அதிரும்;-தொகைதொகையாய்ப்
பெலத்துப் பழம்போல் உதிரும்;-பெருக்கமொடு
பேச்சில் வானம் அசையும்; ஆச்சரியம் இசையும்
பேதையர் தாமும் மருள்வர்,-பிரியமாகப்
பாரினில் பெண்களைக் கொள்வர்கள், கொடுப்பர்கள்,
பயம் அறச்செலிக்கிளில் புசிப்பர்கள், குடிப்பர்கள்;
வீரியமாய்ப் பல கட்டுவர், நாட்டுவர்;
விதத்துடனே கொடுந் தீமைகள் பிரிகுவர்;

2. ஆர்ப்பரிப்போடு வருவார்;-ஆகாயமுடன்
அண்டம் குலுங்கிடவே, எண்டிசையும் உருகும்,
அக்கணம் தூதர் நடப்பார்;-அதிர்ச்சி உற
எக்காளந் தானும் தொனிப்பார்; எல்லாரும் அப்போ எழும்பிக் கல்லறை விட்டே ஒடுங்கிக், கிறிஸ்துவுக்கு
எதிர் சென்று வானம் ஏகுவார்;-ஏகோபித் தன்று
பார்ப்பார்கள் கிறிஸ்துவை, பாவிகள் நடுங்குவர்;
பரன் அருள் அடைந்த நல் பாக்கியர் களிப்பர்கள்;
தீர்ப்புகள் பெற எனத் திருமகன் ஆசனம்
சேர்த்துமே, அனைவரைப் பார்த்துமே உரை சொலி

3.எங்கோன் கிறிஸ்து நின்றுமே,-இரு வகுப்பாய்
இடையன் ஆடும் கிடாயும் நடுவாய்ப் பிரிக்கும் நேராய்,
இஷ்டரை வலப் பக்கமும்,-இறுமாப்பான
துஷ்டரை இடப்பக்கமும்,-தொகைப்படுத்தி,
சுகமாய் வலது பக்கத்துற்ற பக்தரே, நீங்கள்
துவக்கு லோகமுதல் வைத்த-சுக உலகம்
இங்கிதமாய் அடைந் திளைப்பாற மகிழுங்கள்;
இடப் புறக் கொடியரே, என்னை விட்டிங் ககலுங்கள்;
பங்கமாய் ‘அலகைக்கும், அவனுடைத் தூதர்க்கும்,
பத்திரமாம் நரகத்தினில் விழும்,-என

Nadutheerppu Seiya vararae song lYrics in English

Nadutheerppu Seiya vararae Puvi Thanakku
Naayan Kiristhu Nintru Gnayam Puriya Ventru

Kadu Mara Kani Thina Pavamathil Vilai Ula
Kathil Uru Manudargal Avaravar Kiriyaikal
Kidu Kiden Troliperum Madamada Podu Varu
Kiristhuvin Naalinil Virithumae Velipadu

1.Sooruyan Anthakaaram Aam Kadum Annaal Mun
Suththa Nilavum Oli Attru Marainthupogum
Thulanga velligal Athirum Thogaithogaiyaai
Pelathu Palampoal Uthirum Perukkamodu
Peachil Vaanam Aasaiyum Aachariyam Isaiyum
Peathaiyar Thaamum Marulvar Piriyamagaa
Paarinil Pengalai Kolvaargal Koduppaargal
Payam Arasealikilil Pusipparkal Kudippargal
Veeriyamaai Pala Kattuvar Naattuvar
Vithathudanae Kodum Theemaigal Piriguvar

2.Aarpparipodu Varuvaar Aahaymudan
Andam Kulungidavae Endisaiyum Urugum
Akkanam Thoothar Nadappaar Athirchi Ura
Ekkaalm Thaanum Thonippaar Ellarum Appo
Elumbi Kallarai vitae Odungi Kiristhuvukku
Ethir Sentru Vaanam Yaguvaaar Yeahobithu Thantru
Paarpaargal kiristhuvai Paavigal Nadungvar
Param Aarul Adaintha Nal Paakkiyar Kalippargal
Theerpugal Pera Ena Thirumagan Aasanam
Searthumae Anaivarai Paarthumae Urai Soli

3.Engoan kiristhu Nintrumae Iru Vaguppaai
Idaiyan Aadum Kidayum Naduvaai Pirikkum Nearaai
Ishtarai Vala Pakkamum Irumappaana
Thustarai Idapakkamum Thogaipaduththi
Sugamaai Valathu Pakkathuttra Baktharae Neengal
THuvakku Logamuthal Vaitha Suga Ulagam
Ingithaami Adaithilai Paara Magilungal
Ida Pura Kodiyarae Ennai VittU Agalungal
Pangamaai Alakaikkum Avanudai Thootharkkum
Paththiramaam Narakaththinil Vilum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo