நம்பிக்கை பெரிது – Nambikkai Pearithu
நம்பிக்கை பெரிது – Nambikkai Pearithu
1.நம்பிக்கை பெரிது ஓ என் தேவனே
பின் திரும்பேனே நான் உம்முடனே
மாறாதவர் இரக்கம் மாறாததே
சதாகாலமும் இருப்பவரே
நம்பிக்கை பெரிது (2)
காலைதோறும் தயை காண்கிறேனே
வேண்டியதெல்லாம் நீர் எனக்கு தந்தீர்
நம்பிக்கை பெரிது என்னிடத்தில்
2. கோடை குளிர் வசந்தம் அறுவடை
சூர்யன் சந்திரன் விண்மீன் நிலைகளில்
இவைகளோடு சேர்ந்து சாட்சிகூற
நம்பிக்கை பெரிது தயை அன்பும்
3.பாவ மன்னிப்பு சமாதானம் உண்டு
உம் சமுகம் தினம் நடத்திடும்
இன்று பெலம் நாளை நம்பிக்கையுடன்
ஆயிரம் ஆயிரம் ஆசீர்வாதம்
Nambikkai Pearithu song lyrics in english
1.Nambikkai Pearithu Oh En Devanae
Pin Thirumbeanae Naan Ummudanae
Maaraathavar Erakkam Maaraathae
Sathaakalamum Iruppavare
Nambikkai Pearithu (2)
Kaalaithorum Thayai Kaankireanae
Veandiyathellaam Neer Enakku Thantheer
Nambikkai Pearithu Ennidaththil
2.Koodai Kulir Vasantham Aruvadai
Sooryan Santhiran Vinmeen Nilaikalil
Evaikalodu Searnthu Saatchi koora
Nambikkai Pearithu Thayai Anbum
3.Paava Mannippu Samaathaanam Undu
Um Samoogam Thinam Nadaththidum
Intru Belam Naalai Nambikkaiyudan
Aayiram Aayiram Aaseervaatham