நம்புவேன் | Nambuvaen | Worship Medley

Deal Score+1
Deal Score+1

நம்புவேன் | Nambuvaen | Worship Medley

நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே-2
நேசக்கொடி என் மேல் (என்னில்) பறக்க
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்-2

நம்புவேன் இயேசுவை-4

நம்பி வந்தேன் மேசியா-நான்
நம்பிவந்தேனே-2
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே-2

நம்புவேன் என் இயேசு ஒருவரை-4

நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2

நம்புவேன் என் இயேசு ஒருவரை-4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo