நான் நிற்பதும் நிர்மூலமாகமல் – Nan Nirpathum Nirmoolamaagamal
Usurodu Irukkuren | உசுரோடு இருக்குறேன்
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே-2
உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால்-2
உசுரோடு இருக்கறேன்
குடும்பமா இருக்கறேன்-2
கிருபையே கிருபையே-2
என் மீது நீர் வைத்த கிருபையே-2
1.ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை-2
தள்ளாடும்போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை-2
கிருபையே கிருபையே-2
என் மீது நீர் வைத்த கிருபையே-2
2.பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது உம் கிருபை-2
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை-2
கிருபையே கிருபையே-2
என் மீது நீர் வைத்த கிருபையே-4
Nan Nirpathum Nirmoolamaagamal Iruppathum
En Meethu Neer Vaitha Kirubayae-2
Unga Thayavulla Karam Enmel Iruppathaal
Unga Irakkaththin Karam Enmel Iruppathaal-2
Usurodu Irukkaraen Kudumbama Irukkaraen-2
Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae-2
1.Yekkangal Ellam Nandraai Arinthu
Yetra Nerathil Uyarthidum Kirubai-2
Thalladumbothu Thaangidum Kirubai
Thavaridumbothu Thookkidum Kirubai-2
Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae-2
2.Pavathinaalae Marithuppoi Irunthaen
Thedi Vanthu Meettathu Um Kirubai-2
Karai Thirai Pokki Parisuththamaakki
Umakkaaga Vazha Vaithathum Kirubai-2
Kirubayae Kirubayae Kirubayae Kirubayae
En Meethu Neer Vaitha Kirubayae-2