நீங்க மட்டும் வேணும் அப்பா – Neenga matum pothum appa
நீங்க மட்டும் வேணும் அப்பா – Neenga matum pothum appa
நீங்க மட்டும் வேணும் அப்பா (இயேசப்பா)
நீங்க மட்டும் போதும் அப்பா -2
1. என் கன்மலையும் நிங்கதபா
என் கோட்டையும் நிங்கதபா
2. என் தாயும் நிங்கதபா
என் தந்தையும் நிங்கதபா
3. என் நம்பிக்கையும் நிங்கதபா
என் நங்கூரமே நிங்கதபா
4. புது வாழ்வு தந்திங்கபா
புது கிருபை தந்திங்கபா
5. உங்க வருகைக்காக காத்திருக்கிபா
என்ன கூட்டிகிட்டு போயிடுங்கபா
Neenga matum pothum appa song lyrics in English
Neenga matum pothum appa-2
1. En kanmalaiyum neengathappa
En kootaiyum neengathappa
2. En thaaiyum neengathappa
En thanthayum neengathappa
3. En nambikaiyum neengathappa
En nangookaramae neengathappa
4. Puthu vazhvu thanthingappa
Puthu kirubai thanthingappa
5. Unga varugaikaga kathirukeappa
Ena kootikitu poiyirungappa