பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Mika seerinum song lyrics
1. பகைஞர் மிகச் சீறினும்
வீசும் கொடியின் கீழ் நிற்போம்
மஞ்சள் சிவப்பு நீலமாம்,
கொடியின் கீழ் வெல்லுவோம்
உண்மையாயிருப்பேன்
மஞ்சள் சிவப்பு நீலக் கொடியிங்கீழ்!
உண்மையாயிருப்பேன்
சேனையில் என் இரட்சகருக்காய்
2. போர்தனில் நான் மகிழுவேன்
பொல்லான் படையை எதிர்ப்பேன்
நல்லானுக்காய் போர் புரிவேன்
முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை
3. பின் வாங்காமல் முன் செல்லுவேன்
வன் போர் முனையை விட்டோடேன்
திண்ணம் பேயை நான் வெல்லுவேன்
முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை