பெலவீனன் என்னை – Belaveenan ennai
பெலவீனன் என்னை – Belaveenan ennai
Lyrics
பெலவீனன் என்னை பெலவான் என்றழைக்க உம் பெலன் போதுமே
Belaveenan ennai Velavan entralzika um belam pothumey
சுகவீனன் என்னை சுகவான் என்றழைக்க தொட்டால் போதுமே-2
Sugaveenan ennai sugavaan endtralzika thottal poothumey
என் பெலனே உம் வார்த்தையே
En belaney um vaarthaiye
என் சுகமே உம் பிரசன்னமே
En sugamey um prasannamey
என் பெலனே உம் வார்த்தையே
En belaney um vaarthaiye
என் சுகமே பிரசன்னமே
En sugamey prasanammey
மருத்துவம் குறித்த கெடு நாள்
Maruthuvam kuritha kedunaal
நீர் குறித்த தரிசனத்தை மாற்றவில்லை
Neer kuritha tharisanathai maatravillai
மாந்தர்கள் சொல்லிட்ட பழி சொற்கள்
Maanthargal sollita malzi sorkal
நீர் தந்த ஓட்டத்தை நிறுத்தவில்லை
Neer thantha ootathai niruthavillai
என் பெலனே உம் வார்த்தையே
En belaney um vaarthaiye
என் சுகமே உம் பிரசன்னமே-6
En sugamey um prasannama