மாசற்ற ஜோதியே – Masatra Jothiye
மாசற்ற ஜோதியே – Masatra Jothiye
மாசற்ற ஜோதியே
மங்காத ஒளி தீபமே -உங்க
கிருபையின் நிழல் போதுமே
பாதை எல்லாம் அந்தகாரம் அந்தகாரம்
சூழ்ந்த நேரம் கூட வந்தீர்
நம்பினோர் எல்லாம்
ரொம்ப தூரம் ரொம்ப தூரம்
போனாலும் மாறாமல் காத்துக்கொண்டீர்
உம்ம போல யாருமில்ல
நீங்க என்தன் நெஞ்சுக்குள்ள
இந்த உலகம் தேவையில்ல
நான் உந்தன் செல்லப்பிள்ள.
சீயோனின் சிறுமையை சீர்படுத்தி பெலப்படுத்தி
சிங்காரமாக மாற்றிவிட்டீர்
ஒடுக்கம் துயரம் நீங்கி விட்டீர் நீக்கி விட்டீர்
துதியின் ஆடை உடுத்தி விட்டீர்
(உம்ம போல யாருமில்ல)