மெய் வழி நீரே யேசுவே – Mei Vazhi Neerae Yesuvae Lyrics
மெய் வழி நீரே யேசுவே – Mei Vazhi Neerae Yesuvae Lyrics
1.மெய் வழி நீரே, யேசுவே,
நீர் பாவ நாசராம்
பிதாவிடத்தில் சேர்வதே
உமதிரக்கமாம்.
2.சத்தியம் நீரே, ஆகையால்
உம் வாக்கு ஞானமே,
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
வெளிச்சம் தோன்றுமே.
3.நீரே என் ஜீவன்; உம்மிலே
பிழைத் தசைகிறேன்;
உமக்கு ஏற்றோனாகவே
நடந்து கொள்ளுவேன்.
4.நீரே வழியும் சத்தியமும்
ஜீவனும் ஆனவர்;
உம்மையே நம்பும் யாவரும்
பிழைத்து வாழுவர்.
Mei Vazhi Neerae Yesuvae Lyrics in English
1.Mei Vazhi Neerae Yesuvae
Neer Paava Naasaraam
Pithavidaththil Searvathae
Umathirakkamaam
2.Sathiyam Neerae Aagaiyaal
Um Vaakku Gnanmae
En Nenjil Athin Jothiyaal
Velicham Thontrumae
3.Neerae En Jeevan Ummilae
Pilaithasaikirean
Umakke Yeattronagave
Nadanthu Kolluvean
4.Neerae Vazhiyum Sathiyamum
Jeevanum Aanavar
Ummaiyae Nambum Yaavarum
Pilaithu Vaazhuvar