ராஜா வந்தாச்சு – Raja Vandachi Song Lyrics
ராஜா வந்தாச்சு – Raja Vandachi Song Lyrics
ராஜா வந்தாச்சு
வெளிச்சம் வந்தாச்சு
நேசரை கொண்டாட
நாங்களும் வந்தாச்சி-2
நம்ம பூமி காக்க அருமையான
மீட்பர் வந்தாச்சு
அந்த தேவ தேவன் நமக்காகவே
இறங்கி வந்தாச்சு
அந்த வானம் இந்த பூமி
அந்த நட்சத்திரம் ஆடி பாட
கொண்டாடுவோமே ஹோய்..-ராஜா
1.வெண்ணிலா வெளிச்சத்தில்
சுடரொளி பூத்திருச்சு
ஊரு சனம் வியக்கவே
மீட்பரின் சத்தங்களில்
கண்களின் விருந்தாக
தூதர்கள் பாடவே
விண்ணகம் புகழ்ந்திட
கொண்டாட்டம் போடவே
உன்னத இடங்களிலே
துதியும் மகிமையும்
முன்னனை மீதிலே
அந்த சிறு பாலகன்
புவியின் தெய்வமாய்…
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..-ராஜா
2.நீதியின் சூரியனே
நிகரில்லா தேவனே
பாதைக்கு மார்க்கமே
வழிகாட்டும் தேவனே
கண்மணி போல் என்னை
காக்கும் இரட்சகரே
வல்லமை உள்ள தேவன்
பேரன்பு கொண்டவரே
பெற்றோர் மறந்தாலும்
மறந்திடாத தேவனே
உன்னதமான இயேசு
பரனை விட்டு வந்தார்
அதிசய பந்தமாய்…
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..-ராஜா
Raja Vandachi Song Lyrics in English – II Peter-1/II பேதுரு-1
Raja Vandachu
Velicham Vanthachu
Neasarai Kondaada
Naangalum Vanthaachi
Namma Boomi Kakka Arumaiyaana
Meetpar Vanthachu
Antha Deva Devan Namakkaagave
Erangi Vanthachu
Antha Vaanam Intha Boomi
Antha Natchththiram Aadi Paada
Kondaaduvom Haiii.. Raja
1.Vennilaa Velichaththil
Sudaroli Pooththiruchu
Ooru Sanam Viyakkavae
Meetparain Saththangalil
Kankalin Virunthaaga
Thoothargal Paadavae
Unnatha Idangalilae
Kondattam podavae
Unntha Idangalilae
Thuthiyum Magimaiyum
Munnanai Meethilae
Antha Siru Paalagan
Puviyin Deivamaai
Ohh ohh Raja
2.Neethiyin Sooriyanae
Nigarilla Devanae
Paathaikku Maarkkamae
Vazhi Kaattum Devnae
Kanmani Poal Ennai
Kaakkum Ratchakarae
Vallamai Ulla Devan
Pearanbu Kondavarae
Pettor Maranthaalum
Maranthidaatha Devanae
Unnathamaana Yesu
Paranai Vittu Vanthaar
Athisaya Panthamaai
Oh Oh oh Raja