வாக்கு மாறா தெய்வமே-Vakku maara dheivamae
Lyrics
அல்லேலூயா (3)
வாக்கு மாறா தெய்வமே
உம் வார்த்தை ஒன்றே போதுமே
இந்த ஆண்டின் நன்மைகள்
என்னை வந்து சேருமே
அல்லேலூயா (3) – 2
உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி
என்னை காக்கின்றீர்
முன் செல்கின்றீர்
அல்லேலூயா – 2
நிறைவேறா வாக்குகள்
என் வாழ்வில் நிறைவேறு ம் – 2
உம் வார்த்தையில் பொய் இல்லையே
என்றென்றுமே
வாக்கு மாறா தெய்வமே…
அற்புதம் அதிசயங்கள்
என் வாழ்க்கையில் நிறைவேற
நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் – 2
வானத்தின் பலகணிகள்
திறக்கவே செய்திடுவீர் – 2
உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமே
வாக்கு மாறா தெய்வமே…
எத்தனை ஆயுதங்கள்
என்னை நோக்கி வந்தாலும்
எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே – 2
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்திட்டீர் – 2
அதை நினைத்து நான் உம்மை துதித்திட மனம் தந்தீரே
வாக்கு மாறா தெய்வமே…
Hallelujah (3)
Vakku maara dheivamae
Um vaarthai ondrae pothumae
Indha aandin nanmaigal
Ennai vanthu serumae
Hallelujah (3) – 2
Um needhiyin pathaigalil
Anudhinam vazhinadathi
Enai kakkindreer
mun selgindreer
Hallelujah – 2
Niraivaera vakkugal
En vazhvil niraivaerum – 2
Um vaarthaiyil poi illaiyae
Endrendrumae
Vakku maara..
Arputham athisayangal
En vazhkaiyil niraivaera
Neer enthan maeiparai irukindreer – 2
Vanathin palaganigal
Thirakkavae seithiduveer – 2
Um maenmaiyal en kalanjiyam chelippagumae
Vakku maara…
Ethanai aayudhangal
Enai nokki vandhalum
Eppothum vilagamal neer kaathirae – 2
Yennila nanmaigal
En vazhvil seidhiteer – 2
Adhai nenaithu naan ummai
Thudhithida manam thandheerae
Vakku maara…