Lyrics அல்லேலூயா (3) வாக்கு மாறா தெய்வமேஉம் வார்த்தை ஒன்றே போதுமேஇந்த ஆண்டின் நன்மைகள்என்னை வந்து சேருமேஅல்லேலூயா (3) - 2 உம் நீதியின் பாதைகளில் ...
தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் யேசு வன்தார் மண்ணில் பாலனாய் எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம் மீட்பர் வந்தார் பாரில் ...
ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார்இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து ...
1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ... ஓ... இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய ...
என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2 இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் ...
இரட்சகர் பிறந்தாரே!தாவீதின் ஊரினிலே!இயேசு என் உள்ளில் வந்தாரேகேளுங்கள் மானிடரே சரணம் 1. பாரின் பாவம் போக்க இயேசுபாரில் பாலன் ஆனார்-2இயேசுவின் அன்பைப் ...
பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் ...
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் ...
உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில்நானும் இன்று கண்டேனேசந்தோஷம் தான் கொண்டேனே-2குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட கூட்டம் என்ன ...
வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!