வானம் திறந்து தேவ மகிமை – VAANAM THIRANTHU DEVA MAGIMAI
வானம் திறந்து தேவ மகிமை – VAANAM THIRANTHU DEVA MAGIMAI Lyrics
வானம் திறந்து தேவ மகிமை
பெருமழை போல் ஊற்றிட வாஞ்சிக்கிறோம்
தூய ஆவி என்னை அனலாய்
இன்னும் நிரப்பிட என் உள்ளம் ஏங்கிடுதே
ஜீவ நதியில் மூழ்கி தவிக்க
என்னை முழுவதும் தருகிறேன்
Chorus:
பிரசன்னம் தேவ பிரசன்னம்
என் வாழ்வில் எல்லாம் செய்யும்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
முடியாததை முடிய செய்யும்
1. உம் ஆவி ஊற்றப்பட்டால்
மரித்தவை உயிர் பெறுமே
எந்த சூழ்நிலையும் என்னை தள்ளாமலே
காத்திடும் உம் பிரசன்னம்
2. உம் ஆவி ஊற்றப்பட்டால்
தடைகளும் வழி விடுமே
கண்ணீர் கவலைகள் யாவையும்
சந்தோசமாய் மாற்றிடும் உம் பிரசன்னம்
VAANAM THIRANTHU DEVA MAGIMAI song lyrics in english
VAANAM THIRANTHU DEVA MAGIMAI
PERUMAZHAIPOL OOTRIDA VAANJIKIROM
THOOYA AAVI ENNAI ANALAI
INNUM NIRAPIDA EN ULLAM AENGIDUTHEY
JEEVANATHIYIL MOOLGI THAVIKKA
ENNAI MULUVATHUM THARUGIREN
PRASANNAM DEVA PRASANNAM
EN VAALVIL ELLAM SEIYUM
PRASANNAM DEVA PRASANNAM
MUDIYATHATAHI MUDIYA SEIYUM
UM AAVI OOTRAPATTAAL
MARITHAVAI UYIRPERUME
ENTHA SOOLNILAIYUM ENNAI THALLAMALAE
KKATHIDUM UM PRASANNAM
UM AAVI OOTRAPATTAAL
THADAIGALUM VALI VIDUMAE
KANNEER KAVALAIGAL YAVAIUM
SANTHOSAMAI MAATRIDUM UM PRASANNAM
PRASANNAM ( பிரசன்னம் ) | Tamil Christian New Song