விண் மண் அனைத்தையும் – Vin Man Anaithaiyum Lyircs

Deal Score0
Deal Score0

விண் மண் அனைத்தையும் – Vin Man Anaithaiyum Lyircs

1.விண், மண் அனைத்தையும்
படைத்த கர்த்தாவே
வானோர்க் குழாங்களும்
பணியும் ராஜாவே
என் எளிமையில் என்னை நீர்
அன்பாய்க் கண்ணோக்கக் கடவீர்.

2. சர்வ சம்பூரணா
ஒப்பற்ற தேவரீர்
இவ்வேழைப் பாவிக்கா
அன்பாய் இரங்கினீர்?
அடியேனைப் பிதாவாம் நீர்
உம்மண்டைக்கே அழைக்கிறீர்.

3.நீர் அஸ்தமிப்பில்லா
மா சூர்யனானவர்
இருளிலே மங்கா
வெளிச்சம் தந்தவர்,
அடியேன் ஆத்துமாவிலும்
பிரகாசத்தைத் தந்தருளும்.

4.அன்பின் சொரூபி உம்
ஒப்பற்ற நேசமே
விண்ணோரின் உள்ளமும்
களிக்கச் செய்யுமே;
அதே என் இதயத்திலும்
நிரம்பச் செய்தருளுமே.

Vin Man Anaithaiyum Lyircs in English

1.Vin Man Anaithaiyum
Padaitha Karthavae
Vaanor Kulaangalum
Paniyum Raajvae
En Elimaiyil Ennai Neer
Anbaai Kannokka Kadaveer

2.Sarva Sambooranaa
Oppattra Devareer
Evvealai Paavikkaa
Anbaai Irangineer
Adiyeanai Pithaavaam Neer
Ummandaikkae Alaikkireer

3.Neer Asthamippillaa
Maa sSooryanaanavar
Irulilae Mangaa
Velicham Thanthavar
Adiyean Aathumaavilum
Pirakasaththai Thantharulum

4.Anbin Sorubi Um
Oppattra Neasamae
Vinnorin Ullamum
Kalikka Seiyumae
Athe en Idhayaththilum
Niramba Seitharumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo