“Aasaariyaraai Parisutharaai” Tamil Christian Family Song | New Year Promise Song | 4K
“Aasaariyaraai Parisutharaai” Tamil Christian Family Song | New Year Promise Song | 4K
இப்பாடல் திருமதி. பாலின் ஹெர்பர்ட் அவர்களால் இயற்றி எழுதப்பட்ட அருமையான தமிழ் பாடல். தேவன் தம்முடைய நோக்கத்திற்காக நம்மை தேர்ந்தெடுத்தார். இந்த வாக்குத்தத்த பாடலில், தேவன் நம்மை தமது சொந்த மக்களாக தெரிந்தெடுத்து தம்மை தூய்மையாக சேவிப்போரின் ஆசீர்வாதமான வாழ்வை விளக்கும் பாடல். இந்த 2024 ஆம் புத்தாண்டு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கட்டும்.
This is an exquisite Tamil song, crafted and composed by Mrs. Paulin Herbert, exudes beauty. It eloquently conveys the concept of divine selection for God’s purpose, inspiring us to unite and serve Him as a family and acquire the worldly and heavenly blessings. Moreover, this song encompasses God’s specific promises to us, particularly for the upcoming year of 2024. May this approaching New Year shower abundant blessings upon you and your family.
Singers:
Rev. M. Daniel Solomon
Rev. D. Esther Nirmala
Mr. D. Beschi Dayaprakash
Mrs. B. Minati Oram
Music, Recording & Mixing and Video Edit:
Mr. D. Beschi Dayaprakash
Camera:
Mr. Calvin Sabar & Mr. D. Beschi Dayaprakash
Lyrics:
ஆசாரியராய் பரிசுத்தராய் தம் சொந்த ஜனமாகவும்
தெரிந்தெடுத்தார் பிரித்தெடுத்தார் தம் ஆவியால் முத்தரித்தார்
நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்
உயர்வினிலும் எம் தாழ்வினிலும் அவரையே பற்றிக் கொள்வோம்
நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம்
அவர் வழி நடத்த நடந்திடுவோம் நம் தலைவராய் நிறுத்திடுவோம்
கர்த்தரையே சேவிப்பவர் பெரும் நன்மைகள் பெறுவாரே
நம் அப்பத்தையும் நம் தண்ணீரையும் அவர் ஆசீர்வதிப்பாரே
வியாதியை விலக்கி காத்திடுவார்
குடும்பமாய் பணிவோம் கர்த்தரையே
கர்ப்பம் விழுவதும் மலடும் இனி நம்மிலே இருப்பதில்லை
பூரண ஆயுசு நாட்களையும் கர்த்தரே தருவாரே
நம் சத்துரு முதுகை காட்டிடுவான்
கர்த்தரே ஜெயத்தை தந்திடுவார்
ācāriyaraay paricuttarāy tam conṭa janamākum
terintēṭuttār pirithēṭuttār tam āviyāl muttarittār
nānum en vīṭṭārum kaṛttarayaē cēvippōm
uyarviṉilum em tāḻviṉilum avaraiyē paṟṟik koḷvōm
nānum en vīṭṭārum kaṛttarayaē cēvippōm
avar vali nadatta naṭandiduvom nam talaivarāy niṟuttiduvōm
kaṛttarayaē cēvippavar perum naṉmaikaḷ peṟuvārē
Nam appattaiyum nam taṇṇīraiyum avar ācīrvatippārē
viyādiyai vilakki kāttituvār
kuṭumpamāy paṇivōm kaṛttarayaē
kaṟppam viḻu….vadum maladum iṉi nammilē iruppatillai
pūraṇa āyusu nāṭkaḷaiyum kaṛttarē taruvārē
nam catturu mudukai kāṭṭiṭuvān
kaṛttarē jeyattai tantidu jghvār
Tamil Christian songs lyrics