AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

Deal Score+1
Deal Score+1

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2
பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2

ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2

1.நம் பாவங்களை போக்கினார்
சாபங்களை நீக்கினார்
பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி

2.எனக்காக பிறந்தாரே
எனக்காக மரித்தாரே
எனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo