Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே
புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே
நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே
உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ
புது கிருப வந்துட்டு GREAT ஆ
SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே
A Child’s been born as Son of GOD,
In the great name of Jesus Christ,
Heavens praise Him with angels’ song,
We’re gonna join them too!
அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே
உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா
வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா
தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா
தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ
நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர பபுடிச்சிகோ
தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா
இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா