அன்பே பெரியது அன்பே சிறந்தது – Anbe peariyathu Anbe Siranthathu Lyrics
அன்பே பெரியது அன்பே சிறந்தது – Anbe peariyathu Anbe Siranthathu Lyrics
அன்பே பெரியது அன்பே சிறந்தது
அன்பே யாவிலும் பெரியது (2)
சரணங்கள்
1. பாவத்திலிருந்து நம்மை மீட்டிட
பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
2. சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான்
அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
3. ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே
மறக்காமல் கூறிடு பாரெங்கிலும் (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது