Anbinai Paada Vaa Song Lyrics

Deal Score0
Deal Score0

Anbinai Paada Vaa Song Lyrics

Anbinai Paada Vaa Um Irakaththai Paadava Thaazhmaiyai Paada Vaa Song Lyrics in Tamil and English Sung By. Dr. Jafi Isaac.

Anbinai Paada Vaa Christmas Song Lyrics in Tamil

அன்பினை பாடவா,
உம் இரக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா,
உம் தியாகத்தை பாடவா (2)

வேறென்ன வேண்டும் எந்தன் வாழ்விலே
உம்மை பாடும் கிருபை ஒன்றே போதுமே (2)

1. வானம் விட்டு இந்த பூமி வந்த உம்
தாழ்மையை கண்டு கொண்டேன்
வாடும் உள்ளங்கள் வாழ செய்திட்ட
இரக்கம் கண்டு கொண்டேன் (2)

ஜீவனும் நீரல்லோ,
என் வாழ்க்கையும் நீரல்லோ (2)
கோடி கோடியாய் பாடினாலும்
உம் அன்பிற்க்கீடாகுமோ (2) – வேறென்ன வேண்டும்

2. கொல்கொதாவிலே கோர சிலுவையில்
அன்பினைக் கண்டு கொண்டேன்
கொலைஞர் நடுவிலே ராஜ ராஜனின்
தியாகம் கண்டு கொண்டேன் (2)

ஆறுதல் நீரையா,
அடைக்கலம் நீரையா (2)
கோடி கோடியாய் பாடினாலும்
உம் அன்பிற்க்கீடாகுமோ (2) – வேறென்ன வேண்டும்

Anbinai Paada Vaa Christmas Song Lyrics in English

Anbinai Paada Vaa
Um Irakaththai Paadava
Thaazhmaiyai Paada Vaa
Um Thiyagaththai Paadavaa (2)

Vearenna Vendum Enthan Vaazhvilae
Ummai Paadum Kirubai Ontrae Pothumae (2)

1. Vaanam Vittu Intha Boomi Vantha Um
Thaazhmaiyai Kandu Kondean
Vaadum Ullangal Vaazha Seithitta
Erakkam Kandu Kondean (2)

Jeevanum Neerallo
En Vaazhkaiyum Neerallo (2)
Koadi Koadiyaai Paadinaalum
Um Anbirkku Eedagumo (2) – Vearenna Vendum

2. Golgathavilae Koara Siluvaiyil
Anbinai Kandu Kondean
Kolangar Naduvilae Raaja Raajnin
Thiyagam Kandu Kondean (2)

Aaruthal Neeraiya
Adaikkalam Neeraiya (2)
Koadi Koadiyaai Paadinaalum
Um Anbirkku Eedagumo (2) – Vearenna Vendum



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo