அன்போடு எம்மை – Anbodu Emmai Lyrics 

Deal Score+1
Deal Score+1

அன்போடு எம்மை – Anbodu Emmai Lyrics 

1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட (துன்ப ) இவ்வாழ்விலே .

2.கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் . (எம் தேவனாயிரும் )

3.மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .

4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து, (இவ்வாழ்வின் ஓட்டம் முடிந்து)
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .

5.இவ்வாறான பேர் நன்மைக்காய்,
பணிந்து கெஞ்சினோம்
நீர் எம் தெய்வம் என்றுமே (நீர் தாம் எம் தெய்வம் என்றுமே)
சுதந்தருமுமாம் (சுதந்திரமுமாம். )

Anbodu Emmai Lyrics in English 

1.Anbodu Emmai Posikkum
Beththealin Deivamae
Munnoraiyum Nadaththineer
Kasta  (Thunba) Evvaazhvilae

2.Kirubaasanmun Padaippom
Em Jebam Sthosthiramum
Thalaimuraiyaai Devareer
Em Deivamaayirum (Em Devanayirum)

3.Mayangum Jeeva Paathaiyil
Mei Paathai Kaattidum
Antrantumae Neer Tharuveer
Aagaaram Vasthiramum

4.Ev-Jeeviya Oottam Mudinthu
Pithaavin Veettilinil
Soarnthilaipaarumalavum
Kaappeer Um Maraivil

5.Evvaarana Pear Nanmaikaai
Paninthu Kenjinom
Neer Em Deivam Entrumae
Suthantharumumaam (Suthantjiramumaam.)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo