Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில்
Azhage Um Paadhathil – அழகே உம் பாதத்தில்
LYRICS ENGLISH & TAMIL
அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்
நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்
பேரின்ப நதியினிலே
என் தாகம் தீர்த்தவரே
பேரின்ப நதியினிலே
என்னை மூழ்க செய்தவரே
உம்மை ஆராதிக்கிறேன்
உண்மையாய் நேசிக்கிறேன்
– அழகே
1. அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரே
பரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)
எத்தனை அன்பாய் அழைத்தீரே
அன்போடு ஆசீர்வதித்தீரே (2)
என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்
உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)
– அழகே
2. தனியாக வந்தேன் எனக்கு துணையாய் நின்றீரே
தவிக்கின்ற நேரங்களில் (மகா) பெலனாய் இருந்தீரே (2)
கைகளை கோர்த்து நடந்தீரே
தோள்களில் தூக்கி சுமந்தீரே (2)
என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்
உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)
– அழகே
Azhage Um Paadhathil.. Aaraathikirean
Nilavea Um Velichathil.. Velicham Kaangirean
Perinba Nathiyinilea
En Thaagam Theerthavarea
Perinba Nathiyinilea
Ennai Moozhga Seithavarea
Ummai Aaraathikirean
Unmaiyai Nesikkirean
– Azhage
1. Anaathaiyaai Vazhntha Ennai Serthukondeerea
Paradesiyana Ennai Paadhu Kaatheerea (2)
Ethanai Anbai Azhaitheerea
Anbodu Aseervathitheerea (2)
En Jeevan Pogum Varai.. Aaraathipean
Ummodu Serum Varai.. Aaraathipean (2)
– Azhage
2. Thaniyaga Vandhen Enakku Thunaiyaai Nindreerea
Thavikkindra Nerangalil Magaa Belanaai Irundheerea (2)
Kaigalai Korthu Nadantheerea
Tholgalil Thookki Sumantheerea (2)
En Jeevan Pogum Varai.. Aaraathipean
Ummodu Serum Varai.. Aaraathipean (2)
– Azhage