Azhagil Siranthavar song lyrics
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2
வானத்திலும் பூமியிலும்
உம்மைப்போல் அழகு இல்லையே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2
உம் அழகினை சிலுவையிலே
எனக்காக தியாகம் செய்திட்டீரே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்-2-அழகில் சிறந்தவர்