Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு
பல்லவி
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு
இத் சான்டாக்லௌஸ் பாட்டு
டிங்டிங் டிங்டாங் பெல்ஸ்
இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்
மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான்
சரணம் – 1
அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்த
புது ரோஜா புது ரோஜா
மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்ற
மகா ராஜா மகா ராஜா
மரியின் தாலாட்டு
தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டு
மேய்ப்பர்கள் தாலாட்டு
மூன்று மேதைகள் தாலாட்டு
சரணம் – 2
மனிதர் மேலே அன்பு கொள்ள வந்த
புது ரோஜா புது ரோஜா
மனிதனாய் பிறந்து உலகை ஆளும்
மகா ராஜா மகா ராஜா
அன்னை மரியின் தாலாட்டு
தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டு
மேய்ப்பர்கள் தாலாட்டு
மூன்று மேதைகள் தாலாட்டு