Ekkaalum Yesuvae Sakaayarayirum Song Lyrics
Ekkaalum Yesuvae Sakaayarayirum Song Lyrics
Ekkaalum Yesuvae Sakaayarayirum Anbaana Saththathaal En Yeakkam Neengidum Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Ekkaalum Yesuvae Sakaayarayirum Christian Song Lyrics in Tamil
1. எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீங்கிடும்
எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும்
நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே!
2. எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்
தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்
3. எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர் என் நீச நெஞ்சிலும்
4. எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும்
மெய்ஞானம் சத்தியம் செய் நன்றி போதியும்
5. எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்
காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்
Ekkaalum Yesuvae Sakaayarayirum Christian Song Lyrics in English
1. Ekkaalum Yesuvae Sakaayarayirum
Anbaana Saththathaal En Yeakkam Neengidum
Ennalum Neerae Vendum Intha Naalum Vendum
Neer Ennai Nokki Paarum Pearanbarae
2. Eppothum Yesuvae Ippaviyodirum
Theeyonin Sothanai Ooyaamal Vilakkum
3. Ekkaalam Yesuvae Ekkattu Vaazhvilum
Anbaaga Thanguveer En neesa Nenjilum
4. Eppothum Yesuvae Ippeathai Kirangum
Meignanam Saththiyam Sei Nantri Pothiyum
5. Ekkaalum Yesuvae Ekkeadum Neekkumean
Kaarunya Naayaga Neer Ennai Aalumean
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs