En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics
En Devane En Devane – என் தேவனே என் தேவனே song lyrics
என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே
1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை
கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே
2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர்
எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே
3.என் இயேசு என் இயேசு உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்மை நான் நேசிக்கின்றேன் என் வாழ் நாள் நீர் தானே