En Ullam Sornthidum Song Lyrics
En Ullam Sornthidum Song Lyrics
En Ullam Sornthidum Pothu En Yesuvai Kooppittaen Song Lyrics in Tamil and English Sung By. Esther Baby.
En Ullam Sornthidum Christian Song Lyrics in Tamil
என் உள்ளம் சோர்ந்திடும்போது
என் இயேசுவை கூப்பிட்டேன் (2)
என் அருகில் வந்தார் ஆறுதல் தந்தார்
என் கண்ணீரை துடைத்தார் (2)
1. ஆகாரின் கண்ணீரை கண்டார்
மகளே திடன் கொள் என்றார் (2)
உனக்கு எதிராய் உருவாகும் ஆயுதம்
எதிராய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்றார்
வாய்க்காதே போகும் என்றார்
2. அனாதி சினேகத்தால் நேசித்தீர்
கிருபையால் தாங்கி கொண்டீர் (2)
உன் உள்ளம் சோர்வது ஏனோ
உள்ளம் சோர்வது ஏனோ
நான் உன்னோடு இருக்கையில் என்றார்
உன்னோடு இருக்கையில் என்றார்
3. அன்பான ஆட்டுக்குட்டி நீயல்லவா
உன்னை காத்திடும் மேய்ப்பன் நானல்லவா
என்றும் உன்னை நல்வழி நடத்திடுவேன் (2)
என்றும் உன்னோடு இருப்பேன் என்றார்
உன்னோடு இருப்பேன் என்றார்
En Ullam Sornthidum Christian Song Lyrics in English
En Ullam Sornthidumpothu
En Yesuvai Kooppittaen (2)
En Arugil Vanthaar Aaruthal Thanthaar
En Kanneerai Thudaiththar (2)
1. Aagaarin Kanneerai Kandaar
Magalae Dhidan Kol Endraar (2)
Unakku Ethiraay Uruvaagum Aayutham
Ethiraay Uruvaagum Aayutham
Vaaikkaathae Pogum Endraar
Vaaikkaathae Pogum Endraar
2. Anaathi Snegaththaal Nesiththeer
Kirubaiyaal Thaangi Kondeer (2)
Un Ullam Sorvathu Yaeno
Ullam Sorvathu Yaeno
Naan Unnodu Irukkaiyil Endraar
Unnodu Irukkaiyil Endraar
3. Anbaana Aattukkutti Neeyallava
Unnai Kaaththidum Meippan Naanallava
Endrum Unnai Nalvazhi Nadaththiduvaen (2)
Endrum Unnodu Iruppaen Endraar
Unnodu Iruppaen Endraar
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs