Ennai Aarasaalum Song Lyrics
Ennai Aarasaalum Song Lyrics
Ennai Aarasaalum Dheivamae Singasanathil Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.
Ennai Aarasaalum Christian Song Lyrics in Tamil
என்னை அரசாளும் தெய்வமே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே (2)
துதி கனமும் மகிமை எல்லாம்
தேவா உமக்கே செலுத்துகிறோம் (2)
1. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி (2)
நீரே மகிமையானவர் நீரே உன்னதமானவர்
நீரே சர்வ சிருஷ்டிக்கும் எஜமானரே
2. எல்லா கால்கள் இன்று முடங்கிடும்
எல்லா நாவு இன்று அறிக்கைசெய்யும் (2)
எந்தன் இயேசுவே நீர் ஒருவரே ஆண்டவர் (2)
உம்மை போல் ஒரு தெய்வமில்லை
Ennai Aarasaalum Christian Song Lyrics in English
Ennai Aarasaalum Dheivamae
Singasanathil Veetrirupavarae (2)
Thuthi Ganamum Magimai Ellam
Dheva Umakae Seluthigirom (2)
1. Vaanam Umadhu Singgasanam
Boomi Umadhu Paadhappadi (2)
Neerae Magimaiyaanavar Neerae Unnathamaanavar
Neerae Sarva Sirsitikkum Ejamaanarae
2. Ella Kaalgal Indru Mudangidum
Ella Naavu Indru Arikkaiseiyum (2)
Yenthan Yesuvae Neer Oruvarae Andavar (2)
Ummai Pol Oru Dhevamillai
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs