Enna Inimai Ithu Song lyrics
பல்லவி
என்ன இனிமை இது என்ன இனிமை இது
இயேசு பிறப்பால் வந்த இனிமை இது
என்ன உரிமை இது என்ன உரிமை இது
இயேசு பிறப்பால் வந்த உரிமை இது
எங்கெங்குமே எங்கெங்குமே
எங்கெங்குமே இனிமை
எங்கெங்குமே எங்கெங்குமே
எங்கெங்குமே உரிமை
சரணம் – 1
மார்கழியில் வந்த வசந்தமோ
மலரெல்லாம் வணங்கும் புதுமையோ
தேவைகள் நிறைந்த உலகிலே
தேவனும் சந்திக்க வந்தாரே
இயேசு பாலனாக இயேசு பாலனாக
இயேசு பாலனாக
சரணம் – 2
ரட்சகர் எந்தன் தலைவரே
இரவெல்லாம் மிளிரும் புனிதமே
நன்மைகள் தரவே வந்தவரே
நம்பியே வந்தேன் தந்தீரே
இயேசு ராஜனுக்காய் இயேசு ராஜனுக்காய்
இயேசு ராஜனுக்காய்