Mannulagil Mannavan Piranthuvittar Lyrics
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
பாவத்தை போக்கிட பிறந்து விட்டார்
பணிந்து கொண்டாடு
பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார்
பக்தியுடன் கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
நன்மைகள் செய்திட பிறந்துவிட்டார்
நன்றியுடன் கொண்டாடு
தீமைகள் அழிந்திட பிறந்துவிட்டார்
திடமனதுடன் கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
மண்னுயிரை காத்திட பிறந்துவிட்டார்
மனதிரும்பி கொண்டாடு
தன்னுயிரை கொடுத்திட பிறந்து விட்டார்
தாழ்மையுடன் கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு