என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu Lyrics

Deal Score+1
Deal Score+1

என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu song Lyrics

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே

2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே

3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே

4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே

Ennai Nirappum Yesu song Lyrics in English

Ennai Nirappum Yesu Deivamae
Intru Nirappum Unthan Aaviyaal

1.Peaigalai Ootti Noaikalai Pokkum
Belanae Vaarumae
Belaveenam Neekki Belavanaai Mattrum
Vallamaiyae Vaarumae

2.Theattravaalar Parisuththa Aavi
Thettrida Vaarumae
Aattralai Koduththu Anbaal Nirappum
Aaviyae Vaarumae

3.Varangalai Koduththu Vaazhvai Alikkum
Vallalae Vaarumae
Kanikalaal Nirappi Kaayangal Aattrum
Karunaiyae Vaarumae

4.Kobangal Poakki Subaavangal maattrum
Saanthamae Vaarumae
Paavangal Kazhuvi Parisuththmaakkum
Paramanae Vaarumae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo