அல்லேலூயா பாடுவோம் – Hallelujah Paduvom song lyrics
அல்லேலூயா பாடுவோம்
ஆடிப்பாடி மகிழுவோம்
தேவ சமூகத்தில் நாம்
கூடி சேருவோம் – 2
அல்லேலூயா அல்லேலூயா
நாம் சொல்லி பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
நாம் சேர்ந்து பாடுவோம் -2
கரம் தட்டி தட்டி பாடிடுவோம்
தலை உயர்த்தி உயர்த்தி துதித்திடுவோம் -2
தேவ அன்பிலே நாம்
கூடி மகிழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா)
இயேசு தந்த எல்லா வாக்கினையும்
சொல்லி சொல்லி உயர்த்திடுவோம் -2
ஜீவ வார்த்தையை நாம்
போற்றி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா)
தேவன் செய்த எல்லா அதிசயங்கள்
அதை சாட்சி சொல்லி பாடிடுவோம் -2
தேவ வல்லமையை
பாடி புகழ்ந்திடுவோம் -2 (அல்லேலூயா)
அல்லேலூயா அல்லேலூயா ஆ ராஜாதி ராஜா
அல்லேலூயா அல்லேலூயா அவர் தேவாதி தேவா