ஜீவனேசு கிருபாசன்னா எனின் – Jeevanesu Kirupaasanna Enin Lyrics

Deal Score+1
Deal Score+1

ஜீவனேசு கிருபாசன்னா எனின் – Jeevanesu Kirupaasanna Enin Lyrics

பல்லவி

ஜீவனேசு கிருபாசன்னா எனின்
சிறுமை தீர்த்தருள் ஓசன்னா!

சரணங்கள்

1.காவில் ஆதஞ் செய் பாவமூடவே
கடிய பேய் நரகோடவே
பூவுள்ளோருமைப் பாடவே பரி
பூரணக்ருபை நீடவே – ஜீவ

2.தொண்டர் பாதக ரண்டகங் கெட
துயரமேபடும் அத்தனே
தொண்டன் நின் சரணண்டினேன் எனின்
நோயைத் தீர் பரிசுத்தனே! – ஜீவ

3.அடியர் அடி பெற அலகை அழல் விழ
அரிய பொன்முடி கொடுபட
படியல் நான் படும் கொடிய விடர் கெட
பலது தீமையு முறிபட – ஜீவ

Jeevanesu Kirupaasanna Enin Lyrics in English

Jeevanesu Kirupaasanna Enin
Sirumai Theerththarul Osanna

1.Kaavil Aatham Sei Paavamoodavae
Koodiya Peai Narakodavae
Poovullorumai Paadavae Pari
Poorana Kirubai Needavae

2.Thondar Paathaga Randakang Keada
Thuyarameae Padum Aththanae
Thondan Nin Saranandinean Enin
Noyai Theer Parisuththanae

3.Adiyaar Adi Peara Alagai Alal Vizha
Ariya Ponmudi Kodu Pada
Padiyal Naan Padum Kodiya Vidar Keada
Palathu Theemai Muripada

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo