Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால்
காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே
செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்
காரியம் வாய்திடுமே
(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது
கவலை உனக்கு இல்லயே (2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போது
காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்
நன்றாய் நடத்திடுவார்(2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
3.கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது
காரியம் வாய்த்திடுமே
ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்
ஆனந்தம் ஆனந்தமே (2)
கலங்காதே மகனே
கலங்காதே மகளே (2)
கர்த்தர் உன்னுடனே
கர்த்தர் உன்னுடனே – நம் (2)
Kaariya Siththi Kartharaal Vandhidumae
Seiyyum Kaariyam Yesuvaal Vaaithidumae (2)
Kalangadhae Maganae
Kalangadhae Magalae (2)
Karthar Unnudanae
Karthar Unnudanae – nam (2)
1. (nam )Kartharin Paadhathil Eppodhum Irundhaal
Kaariyam Vaaithidumae
(nam )Nam Kartharin Siththdam Seidhidum bodhu
Kavalai Unakku llaiyae (2)
Kalangadhae Maganae
Kalangadhae Magalae (2)
Karthar Unnudanae
Karthar Unnudanae – nam (2)
2. Kartharai Anudhinam Thedidum Podhu
Kaariyam Vaaithidumae
Nanmaigal Yedhuvum Kuraivu Padaamal
Nandraai Nadathiduvaar (2)
Kalangadhae Maganae
Kalangadhae Magalae (2)
Karthar Unnudanae
Karthar Unnudanae – nam (2)
3. Kartharin Voozhiyam Seidhidum Bodhu
Kaariyam Vaaithidumae
Aavalaai Avarin Sevaigal Seidhaal
Aanandam Aanandamae (2)
Kalangadhae Maganae
Kalangadhae Magalae (2)
Karthar Unnudanae
Karthar Unnudanae – nam (2)
Kariya Sithi Kartharal Vanthidumae | Hebrew Song | Jesus redeems