KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics
கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண்குளிர (2)
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2)
கண்டேன் என் கண்குளிர
சரணங்கள்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)
உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை
கண்டேன் என் கண் குளிர
2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)
முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை
கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று
கண்டேன் என் கண்குளிர
ம ப த நி சா நீ தா ப ம த ப மா கா மா ரீ கா ரீ நீ
கண்டேன் என் கண்குளிர ………
பா ப பா பா பா- ம ப த பா – பா மா2 மா1 கா ரீ ச
பா ப பா பா பா-ம ப த பா -பா மா2 மா1 கா ரீ சா நி ச ரி கா
நீ நி நீ நீ நீ த நி ச நி -சா நீ தா ப ம ப கா ம ரி ச
நீ நி நீ நீ நீ -த- நி சா நி- சா நீ தா ப ம ப கா ம ரி க ரி சா
நி ச ரி க மா -ச ரி க ம1மா 2- ம த நி சநீ தா பா க ம கா
நி ச ரி க மா -ச ரி க ம1மா 2 –
ம த நி ச நீ த ப ம ப கா மா ரி க ச நீ
சா ச கா க ரீ ரி மா 2 ம –
ச ச க க ரி ரி ம2 ம2 பா ம2 ப மா 1 கா
ரீ ரீ மா 2ம2 கா க தா தா
மா 2மா 2 ப பா ரி ரி க க க ம1 ப மா 1 கா
ப சா நி த ப மா 2 பா – ரீ க ம 1 ப மா 1 கா
ப சா நி த ப மா 2 பா – ரீ க ம 1 ப த நி ச ரீ
ச ரி க ரி ச நி த ப – ம ப க ம ரி க ச நீ –
ச நி ச ப ம2 க ம1 கா………
கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண் குளிர கர்த்தனை இன்று
கண்டேன் கண்டேன் கண்டேன் கண் குளிர ……