கண்ணீரை கண்டவரே – KANEERAI KANDAVARAE song lyrics

Deal Score+1
Deal Score+1

கண்ணீரை கண்டவரே – KANEERAI KANDAVARAE song lyrics

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

கண்ணீரை கண்டவரே
அலைச்சல்களை அறிந்தவரே
விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே
புலம்பலை களிப்பாக மாற்றினீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

இதயத்தை கண்டவரே
நெருக்கத்தை அறிந்தவரே
பெரிய காரியங்கள் செய்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

கன்மலை மேல் உயர்த்தினீர்
கரம் பிடித்து நடத்தினீர்
முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
கிருபையினால் முடி சூட்டினீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo