கண்ணீர் என்று மாறுமோ – Kanneer Entru Maarumo song lyrics

Deal Score+4
Deal Score+4

கண்ணீர் என்று மாறுமோ – Kanneer Entru Maarumo song lyrics

கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)

இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
நாடோ@டியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)

தேவ@ன, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo