கர்த்தாவே பரஞ்சோதியால் – Karthavae Paranjothiyaal

Deal Score+1
Deal Score+1

கர்த்தாவே பரஞ்சோதியால் – Karthavae Paranjothiyaal

1.கர்த்தாவே, பரஞ்சோதியால் (பரஞ்சோதியால்)
ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்
சீர் அருள் என்னும் பலியால் (பனியால்)
உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர்

2.உம் மந்தை சுத்தமாகவும் (தூய்மையாகவும் )
விளக்கெல்லாம் (தீபங்களாய் )  இலங்கவும்
போதகர் சபையாருக்கும்
வரப்பிரசாதம்  (நல் வரம் யாவும் ) அருளும்

3.விண் ஆள் தாம் (நாதர் ) முதல் ஆகியே
மற்றோரை ஆங்குயர்த்தவும்
விஸ்வாசம், நம்பிக்கை,அன்பே
பிரசிங்கிப்போருக்கு ஈந்திடும்

4.எவ்வேயையான (எவ்வேழையான)  பேர்களும்
மேலோக ராஜியம் சேரவே
கேட்போருக்குக் கற்க விருப்பம்
சற்குணம், சாந்தம் நல்குமே

5.நிர்பந்த ஆயுள் முழுதும்
ஒன்றாய் விழித்திருக்கவே
உம் மேய்ப்பர், மந்தை
இரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே

6.இவ்வாறு அருள் செய்திடில்
உம்மில் பிழைத்தும்மில் சாவோம்
இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்
சாவாமையை முன் ருசிப்போம்

Karthavae Paranjothiyaal song lyrics in English 

1.Karthavae Paranjothiyaal
Aanmaavai Pirakaasippeer
Seer Arul Ennum Paliyaal (Paniyaal)
Um Anbaai Vorai Uyippipeer

2.Um Manthai Suththamaagavum (Thooimaiyagavum)
Vilakellaam (Deepangalaai)  Elangavum
Pothakar Sabaiyaarukkum
Vara Pirasaatham (Nal Varam Yaavum ) Arulum

3.Vin Aaal Thaam (Naathar) Muthal Aagiyae
Mattrorai Aanguyarththavum
Viswaasam Nambikkai Anbae
Pirasangipporukku Eenthidum

4.Evveayaiyaana  (Evvealaiyaana) Pearkalum
Mealoga Raajiyam Searavae
Keatporukku Karka Viruppam
Sarkunam Saantham Nalgumae

5.Nirpantha Aayul Muzhuthum
Ontraai Viliththirukkavae
Um Meaippar Manthai
Erandaiyum Aaseervathithu Kaarumae

6.Evvaaru Arul Seithidil
Ummil Pilaiththummil Saavom
Emmaiyil Naangal Vaazhkkaiyil
Saavaamaiyai Mun Rusippom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo