Magnet கண்ணோட Chocolate Heart – Tamil christmas song lyrics
Magnet கண்ணோட Chocolate Heart – Tamil christmas song lyrics
Magnet கண்ணோட Chocolate Heart ஓட
அழகா சொல்லி வச்சி ராசா வந்தாரே
கோபம் இல்லாம பெருமை இல்லாம
அன்ப அள்ளி தர ராசா வந்தாரே-2
எதுவும் இல்லாம தேடி வந்தாரே
தலைவர் வேற லெவல் சாமிடா சாமிடா
வந்தாரே சொன்னாரே
சொன்னதெல்லாம் செஞ்சாரே
வந்தாரே தந்தாரே கேட்டதெல்லாமே-2
1.தகுதி இல்லன்னு சொல்லி
ஒதுக்கி வச்சாங்க தள்ளி
கர்சீப்பை தூக்கி வச்சி நீ
கண்ணை தொடச்சிக்கோ மச்சி-2
எழும்பி துணிவோட வாடா
அவர் துணையோட வாடா
எட்டாத அந்த உயரம்
இனி எட்டி பிடிப்போம்
நாம வாழாத ஒரு வாழ்க்கை
இனி வாழப்போகும் வாழ்க்கை
அள்ளித்தந்த ராசாக்கு Thank youவ போடு
அவர் சொன்னா கதை நடக்கும்
கூட நின்னா படை நடுங்கும்-வந்தாரே
2.டியா டியாலே போற பணம் பின்னாலே
ஐயோ CRINGE பண்ணாத
மச்சி CRINGE பண்ணாதே
நாம சேத்து வைக்கும் சொத்து
அது மண்ணில் போகும் வெத்து
ஏழை சனம் வாழ அத அள்ளி தருவோம்
ஏ ஊர எல்லாம் கூட்டி Radio வ தட்டி
வேட்டு ஒன்னு போட்டு
இயேசப்பாவை கத்தி சொல்லு-வந்தாரே